கிரகம் விளக்கம்
சூரியன் (1-ம் எண்) சிவப்பு – மாணிக்கக் கல் – கிழக்கு திசை தந்தை – தந்தை வழி உறவினர் – அரச குலம் – பிரயாணம் செய்பவர் – வீரர் - இடையர் – விவசாயம் – மருத்துவம் – தீயவர் – காரம் – நெருப்பு – பாதரசம் – கோதுமை – தேன் – தங்க நகைகள் – செம்பு உலோகம் – விழ மருந்துகள் – கெட்டித் துணிகள் – அரசாங்க வேலை – விதை – மரம் – ஞாயிற்றுக்கிழமை – காடு – மலை –யோகம் – மூளை – ஆத்ம சக்தி – துணிவு – தைரியம் – வெற்றி – சத்வகுணம் – தவம் – பக்க பலம் – உடல் நலம் – சொகுசு – வலது கண் – தலை – எலும்பு – மார்பு – ஆயுள் பாவம் – உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் - பித்தம்
2-சந்திரன் (2-ம் எண்) வெண்மை நிறம் – முத்து – வெண்மணிகள் - வெள்ளி – தகரம் – வெண்கலம் – தென் கிழக்கு – வட மேற்கு தாய் – தாய் வழி உறவினர் – கணபதி – பெண் – வணிகர் – இனிப்பு உப்பு சுவைகள் – நீர் நிலை – மலர் – கனி – நெல் – தாவரம் – இலை – மூலிகை – வஜ்ரம் – குளியல் – வாசனைப் பொருள் – திங்கட்கிழமை – பால் பொருள் – பட்டு துணி – ஆடை ஆபரணங்கள் – வியாபாரம் – விவசாயம் –செல்வம் – புகழ் – பரிசு – கடற்கரை – விளை நிலம் – நீர் – கொம்புள்ள பிராணி – மனம் – புத்தி – சிந்தனை – அறியும் சக்தி – உடல் அழகு – ஞாபகம் –மறதி – உடல் நலம் – ஆசை – சிற்றின்பம் – சத்வ குணம் – இடது கண் – ரத்தம் – சீதள நோய்கள் - ஆஸ்துமா
3-செவ்வாய் (9-ம் எண்) சிவப்பு நிறம் – பொன் செம்பு – தென் திசை சகோதரம் – சகோதர வழி உறவு – தந்தை வழி உறவு – அரசர் – சேவகர் – ரசாயன உரம் – சாஸ்திரி – வீரர் – காட்டு வாசி – திருடர் – கெட்டவர் – எதிரி – தளபதி – விதவை – அதிகாரி – கசப்பு சுவை – தீ – செவ்வாய்கிழமை – சூடான பொருள் – மருந்து – தீப்பட்ட துணி – சாராயம் –வெல்லம் – ஆயுதம் – பூமி – வீடு – அசையா சொத்து – துவரை – போர் – கலகம் – தைரியம் – பொய் – வன்முறை – உற்சாகம் – சோர பயம் – திடீர் மரணம் – ரண நோய் – ரண சிகிச்சை - ஆபரேசன்
4-புதன் (5-ம் எண்) – பச்சை நிறம் – பித்தளை – வடக்கு திசை தாய் மாமன் – உறவினர் – நண்பர் – தத்து புதல்வன் – மகா விஷ்ணு – கணித மேதை – மருத்துவ வல்லுநர் – வியாபாரி – சங்கீத வித்துவான் – ஓவியம் வரைபவர் – குடிகாரர் – மந்திரவாதி – விதூஷகன் (கோமாளி) – புலவர் –விஞ்ஞானி – கழைக்கூத்தாடி – சாஸ்திரி – கோள் சொல்பவர் - புத்தகம் – எழுத்து - அச்சு எழுதும் பொருள் – புதன் கிழமை – ஈரத்துணி – சிற்பம் – பச்சைப்பயிறு – வாசனைப் பொருள் – எண்ணெய் – நெய் – பழரசம் – வண்ணச்சித்திர ஓவியம் – இலக்கணம் – ஆசிரியர் தொழில் – வியாபாரம் – கடை வீதி – கோவேறு கழுதை – தோல் – விரல்கள் – வாக்குத் திறமை – ஜோதிடத்திறமை – ரஜோ குணம் – அண்ட வாதம் – பித்த கப நோய் – விரல் தோல் நோய்
5-குரு ..
6-சுக்கிரன் ...
7-சனி ..
8-ராகு ...
9-கேது ..
10-மாந்தி ...