Thagadoor Munnetram TV
மகிழ்ச்சியாக இருப்பது - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
















தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை - அறிவிப்புகள் 2021-2022 - திரு. சி.வி. கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

I. TN Construction WWB/தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் :: 53 வகையான தொழில்கள்


II. அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியம்


(i) TN Manual Workers WB - தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் :: 39 வகையான தொழில்கள்


(ii) TN washermen WB - தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம் :: 1


(iii) TN Hair Dressers WB - தமிழ்நாடு முடிதிருத்துவோர் தொழிலாளர் நல வாரியம் :: 1


(iv) TN Tailoring WWB - தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியம் :: 1


(v) TN Handicraft WWB - தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர் நல வாரியம் :: 3


(vi) TN Palm Tree WWB - தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் :: 2


(vii) TN Handloom and Handloom Silk Weaving WWB - தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம் :: 1


(viii) TN Footwear and Leathers Good Manufactory and Tannery WWB - தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர்கள் நல வாரியம் :: 2


(ix) TN Artists WB - தமிழ்நாடு ஓவியர்கள் நல வாரியம் :: 1


(x) TN Goldsmiths WB - தமிழ்நாடு பொற்கொல்லர்கள் நல வாரியம் :: 1


(xi) TN Pottery WWB - தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நல வாரியம் :: 1


(xii) TN Domestic WWB - தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியம் :: 1


(xiii) TN Power loom Weaving WWB - தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்கள் நல வாரியம் :: 1


(xiv) TN Street Vending and Shops and Establishments WWB - தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம் :: 2


(xv) TN Cooking Food WWB - தமிழ்நாடு உணவு சமைக்கும் தொழிலாளர்கள் நல வாரியம் :: 1


(xvi) TN Drivers WB - தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியம் :: 1


(xvii) TN Fire and Match Workers Welfare Board - Tamil Nadu Fire and Match Workers Welfare Board - - பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியம் :: 1


கிராம ஊராட்சி வட்டங்கள் : 10

மொத்த கிராம ஊராட்சிகள் (பஞ்சாயத்துகள்) 251

1. தருமபுரி - கிராமப் பஞ்சாயத்துகள் - 28


2. நல்லம்பள்ளி - கிராமப் பஞ்சாயத்துகள் - 32


3. பென்னாகரம் - கிராமப் பஞ்சாயத்துகள் - 23


4. ஏரியூர் - கிராமப் பஞ்சாயத்துகள் - 10


5. பாலக்கோடு - கிராமப் பஞ்சாயத்துகள் - 32


6. காரிமங்கலம் - கிராமப் பஞ்சாயத்துகள் - 30


7. மொரப்பூர் - கிராமப் பஞ்சாயத்துகள் - 18


8. கடத்தூர் - கிராமப் பஞ்சாயத்துகள் - 25


9. அரூர் - கிராமப் பஞ்சாயத்துகள் - 34


10. பாப்பிரெட்டிப்பட்டி - கிராமப் பஞ்சாயத்துகள் - 19


தகடூர் முன்னேற்றம் – அறிமுகம்
உதயம் – 17, ஆகஸ்டு 2018.
இணைய தளம் : www.thagadoor.in.
இணைய தளம் (உங்கள் திறன் சோதனை – ஆன்லைனில்) : www.examonline.thagadoor.in
நோக்கம் மற்றும் செயல்பாடுகள்
  • தற்போதய உலகப் போக்குக்கு ஏற்ப தரமான கல்வி கிடைத்திட, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவுதல் (To provide education to the unprivileged children and students to compete the current world trends)
  • கிராமப்புற, நகர இளைஞர்களுக்கான பொருளாதார மேம்பாட்டுக்கான, உயிரோட்டமுள்ள கட்டமைப்பை உருவாக்குதல் (To build better livelihood opportunities for the rural and unprivileged urban youth)
  • மக்களுக்கான, தரமான சுகாதார வாழ்க்கை மேம்பட பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குதல் (To enrich quality health services for people)
  • டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தல் (To train farmers to improve agriculture with the help of digital technologies)
  • பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்டங்கள் மூலம் திறன் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருதல் (Through our various skill development training programmes, to provide employability to underprivileged youth in various government and private sectors)
  • மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பான, சமுதாய மற்றும் பொருளாதார மேம்பாடு அடைய வாய்ப்புகளை உருவாக்கி வெற்றி பெற பயிற்சி அளித்தல் (To identify and support women and female child safety, and empowering socially and economically)
  • இயற்கை சார்ந்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான விழிப்புணர்வு, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல் (To create awareness for green revolution, environmental safety and implement strongly)

தகடூர் முன்னேற்றம் – இதுவரை தொடர்பவர்கள் (followers in Dharmapuri District) எண்ணிக்கை 5500+
செயல்படும் இடங்கள்: தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கொடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், கம்பைநல்லூர், மொரப்பூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்