வருவாய் உள்வட்டங்கள் (23)
தருமபுரி(2) : தருமபுரி, கிருஷ்ணாபுரம்
நல்லம்பள்ளி(3) : நல்லம்பள்ளி, இண்டூர், பாளையம்புதூர்
பாலக்கோடு(4) : பாலக்கோடு, புலிக்கரை, மாரண்டஹள்ளி, வெள்ளிச்சந்தை
காரிமங்கலம்(3) : காரிமங்கலம், கம்பைநல்லூர், பெரியானஹள்ளி
பென்னாகரம்(4) : பென்னாகரம், பெரும்பாலை, பாப்பாரப்பட்டி, சுஞ்சல்நத்தம்
அரூர்(3) : அரூர், தீர்த்தமலை, மொரப்பூர்
பாப்பிரெட்டிப்பட்டி(4) : பாப்பிரெட்டிப்பட்டி, தென்கரைக்கோட்டை, கடத்தூர், பொம்மிடி
Source: https://dharmapuri.nic.in/