மாவட்டம் : தருமபுரி
தலைமையகம் : தருமபுரி
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு : : 4497.77 ச.கி.மீ
மக்கள் தொகை : மொத்தம் : 15,06,843
ஆண்கள் : 7,74,303
பெண்கள் : 7,32,540
நகர்ப்புற மக்கள் : 2,60,912
கிராமப்புற மக்கள்: 12,45,931
பாலின விகிதம் : 946/1000
முக்கிய நதிகள் : காவேரி, சின்னார் மற்றும் வாணியார் ஆகியவை. சிறிய நதி மற்றும் நீரோடைகள் சனத்குமார நதி
சுற்றுலாத் தளங்கள் : ஓகேனக்கல், தீர்த்தமலை
சட்டமன்ற தொகுதிகள்
57 - பாலக்கோடு
58 - பென்னாகரம்
59 - தருமபுரி
60 - பாப்பிரெட்டிபட்டி
61 - அரூர்
பாராளுமன்ற தொகுதி - தருமபுரி
தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் 6.
அவை: 57 - பாலக்கோடு, 58 - பென்னாகரம், 59 - தருமபுரி, 60 - பாப்பிரெட்டிபட்டி, 61 - அரூர், 81 - மேட்டூர்
மாவட்ட வருவாய் நிருவாகம்
தருமபுரி மற்றும் அரூர் என 2 வருவாய் கோட்டங்கள், 7 வருவாய் வட்டங்கள், 23 உள்வட்டங்கள், 470 வருவாய் கிராமங்கள் என பிரிக்கப்பட்டுள்ளன.
வருவாய் வட்டங்கள் – 7
1. தருமபுரி, 2. அரூர், 3. பாலக்கோடு, 4. பாப்பிரெட்டிப்பட்டி, 5.பென்னாகரம், 6.காரிமங்கலம், 7.நல்லம்பள்ளி
உள்வட்டங்கள் – 23
தர்மபுரி, கிருஷ்ணாபுரம், நல்லம்பள்ளி, இண்டூர், பாளையம்புதூர், பாலக்கோடு, புலிக்கரை, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், கம்பைநல்லூர், பெரியானஹள்ளி, வெள்ளிச்சந்தை, பென்னாகரம், பெரும்பாலை, பாப்பாரப்பட்டி, சுஞ்சல்நத்தம், அரூர், தீர்த்தமலை, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, தென்கரைக்கோட்டை, கடத்தூர், பொம்மிடி
கிராம ஊராட்சிகள்
தருமபுரி மாவட்டமானது 10 வட்டங்களாகவும் 251 கிராம ஊராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி-28
அதகப்பாடி, அக்கமனஅள்ளி, ஆண்டிஅள்ளி, அ.கொல்லஅள்ளி, அளேதருமபுரி, கடகத்தூர், கொண்டம்பட்டி, கொண்டகரஅள்ளி, கோணங்கிநாய்க்கனஅள்ளி, கோடுஅள்ளி,
கிருஷ்ணாபுரம், குப்பூர், இலக்கியம்பட்டி, மூக்கனூர், நாய்க்கனஅள்ளி, கே.நடுஅள்ளி, நல்லசேனஅள்ளி, நூலஅள்ளி, புழுதிக்கரை, செம்மாண்டகுப்பம், செட்டிக்கரை,
சோகத்தூர், திப்பிரெட்டிஅள்ளி, உங்குரானஅள்ளி, வெள்ளாளப்பட்டி, வெள்ளோலை, வி.முத்தம்பட்டி, முக்கல்நாய்க்கன்பட்டி.
நல்லம்பள்ளி-32
அதியமான்கோட்டை, பாலஜங்கமனஅள்ளி, பண்டஅள்ளி, பேடரஅள்ளி, பொம்மசமுத்திரம், பூதனஹள்ளி, தளவாய்அள்ளி, தின்னஅள்ளி, டொக்குபோதனஹள்ளி,
எச்சனஅள்ளி, ஏலகிரி, எர்ரபையனஅள்ளி, இண்டூர், ஏ.ஜெட்டிஅள்ளி, கம்மம்பட்டி, கோணங்கிஅள்ளி, இலளிகம், மாதேமங்கலம், மானியதஅள்ளி, மிட்டாரெட்டிஅள்ளி,
நாகர்கூடல், நல்லம்பள்ளி, நார்த்தம்பட்டி, பாகலஅள்ளி, பாலவாடி, பாளையம்புதூர், பங்குநத்தம், சாமிசெட்டிப்பட்டி, சிவாடி, சோமேனஅள்ளி, தடங்கம், தொப்பூர்.
பென்னாகரம்-23
ஆச்சார அள்ளி, அஞ்சேஅள்ளி, அரசாகசனஹள்ளி, பிளியனூர், சின்னம்பள்ளி, கிட்டனஹள்ளி, கலப்பம்பாடி, கூத்தப்பாடி, கூக்குட்டமருதஅள்ளி, மஞ்சநாய்கனஅள்ளி,
மாதேஅள்ளி, மாங்கரை, ஒன்னப்பகவுண்டனஅள்ளி, பள்ளிப்படடி, பனைக்குளம், பருவதன அள்ளி, பிக்கிளி, சத்தியநாதபுரம், செங்கனூர், தித்தியோப்பனஅள்ளி,
வட்டுவனஅள்ளி, வேலம்பட்டி, வேப்பிலைஅள்ளி
ஏரியூர்-10
அஜ்ஜனஹள்ளி, பத்ரஹள்ளி, தொன்னகுட்டஹள்ளி, கெண்டையானஹள்ளி, கொடிஹள்ளி, மஞ்சாரஹள்ளி, பெரும்பாலை, ராம்கொண்டஹல்லி, சுஞ்சல்நத்தம், நாகமரை
பாலக்கோடு-32
அ.மல்லாபுரம், அத்திமுட்லு, பெலமாரனஅள்ளி, பேளாரஅள்ளி, பூகானஅள்ளி, பேவுஅள்ளி, சிக்கமாரணடஅள்ளி, சிக்கதேரனபெட்டம், தண்டுகாரனஅள்ளி, எர்ரனஅள்ளி,
கும்மனூர், கொலசனஅள்ளி, குட்லானஅள்ளி, கணபதி, கெண்டேனஅள்ளி, ஜெர்த்தலாவு, கொரவாண்டஅள்ளி, கம்மாளப்பட்டி, கரகதஅள்ளி, காட்டம்பட்டி, எம்.செட்டிஅள்ளி,
மோதுகுலஅள்ளி, நல்லூர், பஞ்சப்பள்ளி, பி.செட்டிஅள்ளி, புலிக்கரை, பாடி, சூடனூர், சாமனூர், பி.கொல்லஅள்ளி, செல்லியம்பட்டி, செக்கோடி
காரிமங்கலம்-30
அடிலம், பொம்மஅள்ளி, பைசுஅள்ளி, காளப்பனஅள்ளி, மொட்டலூர், பந்தாரஅள்ளி, எலுமிச்சனஅள்ளி, முருக்கம்பட்டி, பூமண்டஹள்ளி, திண்டல், எர்ரசீகலஅள்ளி, இண்டமங்கலம்,
கேத்தனஅள்ளி, மகேந்திரமங்கலம், முக்குளம், புலிக்கல், பேகாரஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, கெரகோடஅள்ளி, கும்பாரஅள்ளி, மல்லிக்குட்டை, பெரியாம்பட்டி, தும்பலஅள்ளி,
அண்ணாமலைஅள்ளி, பிக்கனஅள்ளி, கெண்டிகானஅள்ளி, அனுமந்தபுரம், ஜக்கசமுத்திரம், கோவிலூர், நாகனம்பட்டி.
பாப்பிரெட்டிப்பட்டி-19
அதிகாரப்பட்டி, ஆலாபுரம், பையரநத்தம், பொம்மிடி, போதக்காடு, பூதநத்தம், இருளப்பட்டி, மெணசி, மஞ்சவாடி, மோளையானூர், மூக்காரெட்டிப்பட்டி, அ.பள்ளிப்பட்டி,
பி.பள்ளிப்பட்டி, பாப்பம்பாடி, பட்டுகோணாம்பட்டி, புதுப்பட்டி, கவுண்டம்பட்டி, வெங்கடசமுத்திரம், சித்தேரி
அரூர்-34
அச்சல்வாடி, அக்ரஹாரம், பையர்நாய்க்கன்பட்டி, சின்னாங்குப்பம், தொட்டம்பட்டி, எல்லபுடையாம்பட்டி, கோபிநாதம்பட்டி, ஜம்மனஹள்ளி, கோபாலபுரம், கொளகம்பட்டி,
கீரைப்பட்டி, கொக்கராப்பட்டி, கே.வேட்ரப்பட்டி, கோட்டப்பட்டி, கொங்கவேம்பு, கீழ்மொரப்பூர், மோபிரிப்பட்டி, மாம்பட்டி, மருதிப்பட்டி, மத்தியம்பட்டி, நரிப்பள்ளி, பே.தாதம்பட்டி,
பறையப்பட்டிபுதூர், பெரியப்பட்டி, பொன்னேரி, செட்ரப்பட்டி, சிட்லிங், செல்லம்பட்டி, தீர்த்தமலை, வடுகப்பட்டி, எம்.வெளாம்பட்டி, வீரப்பநாய்க்கன்பட்டி, வேப்பம்பட்டி, வேடகட்டமடுவு
மொரப்பூர்-18
பன்னிகுளம், தாசிரஅள்ளி, K. ஈச்சம்பாடி, கோபிநாதம்பட்டி, இருமத்தூர், ஜக்குப்பட்டி, கதிர்நாயக்கனஅள்ளி, கெலவள்ளி, கொசப்பட்டி, கொங்கராபட்டி, கெரகோடஅள்ளி,
மொரப்பூர், நவலை, போளையம்பள்ளி, இராணி மூக்கனுhர், சாமண்டஅள்ளி, தொப்பம்பட்டி, வகுரப்பம்பட்டி
கடத்தூர்-25
பசுவாபுரம், புட்டிரெட்டிபட்டி, சிந்தல்பாடி, கோபிசெட்டிபாளையம், குருபரஹள்ளி, ஒஸஹள்ளி, கர்த்தானுர், கெத்துரெட்டிபட்டி, லிங்கநாய்கன்ஹள்ளி, மணியம்பாடி,
மொட்டங்குறிச்சி, மாடத்தஹள்ளி, நல்லகூடலஹள்ளி, ஒப்பிலினைக்கனஹள்ளி, ராமியனஹள்ளி, ரேகடஹள்ளி, சில்லாரஹள்ளி, சுங்காரஹள்ளி, சாந்தப்பட்டி, தாளநத்தம்,
தாதனூர், தென்கரைக்கோட்டை, வகுத்துப்பட்டி, வெங்கடத்தரஹள்ளி, புளியம்பட்டி.