கரகதஅள்ளி(கடமடை) கிராமப்பஞ்சாயத்து - பாலக்கோடு வட்டம், தருமபுரி மாவட்டம்

*** மகிழ்ச்சியாக இருப்பது - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ***
பாலக்கோடு வட்டம் : முதல் பக்கம் செல்ல இங்கே அழுத்தவும்
தகடூர் முன்னேற்றம் முதல் பக்கம்

உள்ளூர் செய்திகள்!

28/10/2020  kadamadai_collectorate தருமபுரி மாவட்டம் அக்டோபர் 2 8.10.2020 அரசாணைப்படி குறைந்த பட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த கோரி தருமபுரி மாவட்ட முனிசிபல் பஞ்சாயத்து பொது பணியாளர் சங்கம் ஏஐடியுசி துப்புரவு தொழிலாளர்கள் தூய்மை பணியாளர்கள் டேங்க் ஆப்ரேட்டர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி சம்மேளனம் மாவட்ட தலைவர் தோழர் என் ‌மனோகரன் தலைமை வகித்தார் முன்னிலை தோழர்கள் என் ‌சரவணன் ஜீ.குப்புசாமி எம் ‌தேவராஜ் சி. மாதையன் ஏஐடியுசி மாவட்ட தலைவர் தோழர் எம். மாதேஸ்வரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தேவராஜ் சிறப்புரையாற்றினார் உள்ளாட்சி சம்மேளனத்தின் உடைய மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஆர் ராமமூர்த்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார் கண்டன உரை தோழர் எம் சரவணன் மாவட்ட துணைச் செயலாளர் முனிசிபல் பஞ்சாயத்து பொதுப் பணியாளர் சங்கம் எம் ராஜமாணிக்கம் மாவட்ட பொருளாளர் பொதுப் பணியாளர் சங்கம் ஆட்டோ தொழிற்சங்கம் தோழர் கந்தசாமி லட்சுமணன் மாவட்ட துணைத்தலைவர் உள்ளாட்சி பணியாளர் சங்கம் ஜே. தமிழ் வாணன் மாவட்ட பொருளாளர் உள்ளாட்சி பணியாளர் சங்கம் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கே மணி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார் ஆர்ப்பாட்டத்தில் 500 தோழர்களுக்கு மேல் பங்கேற்றனர் நன்றி உரை தோழர் வணங்காமுடி பிஎஸ்என்எல் ஓய்வு கோரிக்கைகள் :நகராட்சி பேரூராட்சி உள்ளாட்சிகளில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் படுத்து 62 அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்து உள்ளாட்சி பணியாளர்களுக்கு 50 லட்சம் காப்பீட்டுத் திட்டம் அனைவருக்கும் வழங்கு 16 3 2020 சட்டமன்றத்தில் அறிவித்த ஊதிய உயர்வு அரசாணை வெளியீடு கொரோனா காலத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு சட்டமன்றத்தில் அறிவித்த ஒரு மாத சிறப்பு ஊதியத்தை வழங்கும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கப்பட்டது

கரகதஅள்ளி (கடமடை) கிராமப்பஞ்சாயத்து

கரகதஅள்ளி என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு தொகுதியில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும். இது மாநில தலைநகர் சென்னையிலிருந்து 294 கி.மீ. தூரத்திலும், மாவட்ட தலைமையகமான தர்மபுரியில் இருந்து வடக்கு நோக்கி 26 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

கரகதஅள்ளி கிழக்கு நோக்கி காரிமங்கலம் பிளாக், காவேரிப்பட்டினம் பிளாக், தெற்கே தர்மபுரி பிளாக், பென்னாகரம் பிளாக் ஆகியவை உள்ளன. இங்குள்ள மக்கள் பேசும் உள்ளூர் மொழி தமிழ்.

PMK, DMK, AIADMK ஆகியவை இந்த பகுதியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள்.

கரகதஅள்ளி அருகிலுள்ள வாக்குச் சாவடிகள் / சாவடிகள்

1) பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி பொம்மஅள்ளி 635111.

2) பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஜோகிஅள்ளி 636808.

3) பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி வாழைத்தோட்டம் – 636808.

4) பஞ்சாயத்து யூனியன் அண்ணா தொடக்கப்பள்ளி பாலக்கோடு 636808.

5) பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி கொண்டசாமனஅள்ளி - 636 808.

கரகதஅள்ளியின் துணை கிராமங்கள்: மண்டிக்கொட்டாய், ஹவுசிங் போர்டு, அருந்ததியர் நகர், கசியம்பட்டி, கோவிளுரன்கொட்டாய், கடமடை, பூரிக்காலன்கொட்டாய், அருந்ததியர் காலனி, கர்தாரப்பட்டி, மேக்கலாம்பட்டி


வார்டுகள் - 9



நாகரத்தினம் வேங்கடேசன் (அ.தி.மு.க.)

(வார்டு 8)
பஞ்சாயத்து துணைத் தலைவர்

வேலு

ஊராட்சி செயலாளர்

வார்டு உறுப்பினர்கள்


S. லட்சுமி
வார்டு 1: கடமடை

V. வேலு
வார்டு 2: மேக்கலாம்பட்டி

ஸ்ரீகாந்த்
வார்டு 3: மேக்கலாம்பட்டி

மூர்த்தி
வார்டு 4: பூரிகாலங்கொட்டாய்

P. அக்குமாரி
வார்டு 5: கரகதஅள்ளி

S. முல்லைக்கொடி
வார்டு 6: ஹவுசிங் போர்டு

V. முத்துசாமி
வார்டு 7: கடமடை

சிவகாமி பிரபு
வார்டு 9: கோவிலூரான்கொட்டாய்

பாலக்கோடு - கிராமப் பஞ்சாயத்துகள் - 32

(முழு விவரங்களைத் தெரிந்து கொள்ள பஞ்சாயத்து பெயரை அழுத்தவும்)