கெரகோடஅள்ளி கிராமப்பஞ்சாயத்து - காரிமங்கலம் வட்டம், தருமபுரி மாவட்டம்

*** மகிழ்ச்சியாக இருப்பது - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ***

காரிமங்கலம் வட்டம் : முதல் பக்கம் செல்ல இங்கே அழுத்தவும்

தகடூர் முன்னேற்றம் முதல் பக்கம்

உள்ளூர் செய்திகள்!

14/10/2021 : ... Ayutha Pooja photo

தருமபுரி நகரம் தகடூர் முன்னேற்றம் அலுவலகத்தில் ஆயுத பூஜை இன்று மதியம் 12.30 மணி முதல் 1.30 வரை சிறப்பாக நடைபெற்றது.

14/10/2021->Ayutha Pooja photoAyutha Pooja photo

தருமபுரி நகரம் INCERD அலுவலகத்தில் ஆயுத பூஜை இன்று மதியம் 12.00 மணி முதல் 12.30 வரை சிறப்பாக நடைபெற்றது.

கெரகோடஅள்ளி கிராமப்பஞ்சாயத்து

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்து கெரகோடஅள்ளி.


கெரகோடஅள்ளி இந்தியாவின் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் தொகுதியில் உள்ள ஒரு கிராமம்.


வார்டுகள் - 6




ஒன்றியக்குழு தலைவர்

M. காவேரியம்மாள்

ஒன்றியக்குழு உறுப்பினர்


N. அனந்தலக்ஷ்மி

(வார்டு 6: கெரகோடஅள்ளி)
பஞ்சாயத்து துணைத் தலைவர்

M. தனசேகர்

ஊராட்சி செயலாளர்

வார்டு உறுப்பினர்கள்


P. ரமேஷ்
வார்டு 1: கெரகோடஅள்ளி

R. மாரி
வார்டு 2: கோணகவுண்டனூர்

K.S. கார்த்திகேயன்
வார்டு 3: கெரகோடஅள்ளி

K. ராஜா
வார்டு 4: கீழூர்

P. மாரி
வார்டு 5: தொப்ப கொட்டாய்

காரிமங்கலம் - கிராமப் பஞ்சாயத்துகள் - 30

(குறிப்பிட்ட பஞ்சாயத்து பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள கீழே உள்ள பஞ்சாயத்து பெயரை அழுத்தவும்)