எர்ரசீகலஅள்ளி கிராமப்பஞ்சாயத்து - காரிமங்கலம் வட்டம், தருமபுரி மாவட்டம்

*** மகிழ்ச்சியாக இருப்பது - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ***

காரிமங்கலம் வட்டம் : முதல் பக்கம் செல்ல இங்கே அழுத்தவும்

தகடூர் முன்னேற்றம் முதல் பக்கம்

உள்ளூர் செய்திகள்!

09/07/2020 : ... issue photos

எர்ரசீகலஅள்ளி கிராமப்பஞ்சாயத்து

எர்ரசீகலஅள்ளி ஊராட்சி (Erraseegalahalli Gram Panchayat), தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சி, மொத்தம் 8 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 8 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2374 ஆகும். இவர்களில் பெண்கள் 1165 பேரும் ஆண்கள் 1209 பேரும் உள்ளனர்.

மக்களவைத் தொகுதி : தர்மபுரி

சட்டமன்றத் தொகுதி : பாலக்கோடு

இது மாவட்ட தலைமையகமான தர்மபுரியில் இருந்து வடக்கு நோக்கி 30 கி.மீ, காரிமங்கலத்திலிருந்து 11 கி.மீ. மாநில தலைநகர் சென்னையிலிருந்து 280 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

எர்ரசீகலஅள்ளி அஞ்சலக எண் 635106.

அண்ணாமலைஅள்ளி, பொம்மஅள்ளி, அனுமந்தாபுரம், தண்டுகாரணஅள்ளி, பிக்கனஅள்ளி ஆகியவை எர்ரசீகலஅள்ளிக்கு அருகிலுள்ள கிராமங்கள். எர்ரசீகலஅள்ளி தெற்கு நோக்கி காரிமங்கலம் தொகுதி, மேற்கு நோக்கி பாலக்கோடு தொகுதி, வடக்கு நோக்கி கிருஷ்ணகிரி தொகுதி, தெற்கே தர்மபுரி தொகுதி ஆகியவை உள்ளன.

எர்ராசீகலஹள்ளியின் புள்ளிவிவரங்கள்: இங்குள்ள உள்ளூர் மொழி தமிழ்.

DMK , AIADMK , PMK , ADMK ஆகியவை இந்த பகுதியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள்.

எர்ரசீகலஅள்ளிக்கு அருகிலுள்ள வாக்குச் சாவடிகள் / சாவடிகள்

1) பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி சென்னம்பட்டி 635205

2) பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி மக்கன்கோட்டை - 636808

3) பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி எட்டியனூர் - 636808

4) பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி கரகதஅள்ளி .636808

5) பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி எலுமிச்சனஅள்ளி - 636808

அடிப்படை வசதிகள்

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள்107
சிறு மின்விசைக் குழாய்கள் 9
கைக்குழாய்கள் 22
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்6
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் --
உள்ளாட்சிக் கட்டடங்கள் 13
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4
ஊரணிகள் அல்லது குளங்கள் 1
விளையாட்டு மையங்கள் --
சந்தைகள் 8
ஊராட்சி ஒன்றியச் சாலைகள்18
ஊராட்சிச் சாலைகள்3
பேருந்து நிலையங்கள்8
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள்8

பஞ்சாயத்துக்கு உட்பட்ட குக்கிராமங்கள்

  • 1. எர்ரசீகலஅள்ளி
  • 2. ஜம்பார் மடுவு
  • 3. மூர்த்திக்கொட்டாய்
  • .4 சாவடியூர்
  • 5. சொட்டாண்டஅள்ளி
  • 6. அளத்தியானூர்
  • 7. சாவடியூர்(கொல்லகொட்டாய்)



M. வடிவேல்

(வார்டு 9: சொட்டாண்டஅள்ளி)
பஞ்சாயத்து துணைத் தலைவர்

மாரிமுத்து

ஊராட்சி செயலாளர்

வார்டு உறுப்பினர்கள்


சுதா கோவிந்தராஜ்
வார்டு 1: எர்ரசீகலஅள்ளி

வினோத்குமார்
வார்டு 2: எர்ரசீகலஅள்ளி

இளையராணி அன்பரசு
வார்டு 3: எர்ரசீகலஅள்ளி

வேடியம்மாள் ராஜா
வார்டு 4: மூர்த்தி கொட்டாய்

கவரப்பன்
வார்டு 5: ஜம்பார் மடுவு

ராஜசேகர்
வார்டு 6: சொட்டாண்டஅள்ளி

ராணி ஜோசப்
வார்டு 7: சாவடியூர்

முத்து
வார்டு 8: சொட்டாண்டஅள்ளி